Photographer: | Photographer: | Photographer: | Photographer: | Photographer: |
27 Feb / 2022Program by:

AV Foundation Outreach Gathering- Alankuppam

Here you can listen to the recording of the meeting with the Village elders, Village chiefs,Panchayat president, members, councilors who represent the villages Alankuppam,Annai Nagar, Sanjeevi Nagar, Rayapettai and Thuruvai. Senior Aurovilian Poet R.Meenakshi initiated the session. Dr.Jeyanthi Ravi, IAS, Secretary of Auroville Foundation and Working Committee Members participated in this meeting. This meeting was organised by Auroville Foundation and Auroville Festival Team.

The meeting was held on 25 February 2022 at the Unity Pavilion. It’s part of the festival week in Auroville (February 21-28).

ஆரோவில் ஃபவுண்டேஷனும், ஆரோவில் விழா குழுவினரும் ஏற்பாடு செய்த ஒரு வரவேற்பு கூட்டத்தில் ஆலங்குப்பம், அன்னை நகர், சஞ்சீவி நகர், ராயப்பேட்டை, துருவை ஆகிய சிற்றூர்களை சார்ந்த ஊர் பெரியவர்கள், நாட்டாமைக்காரர்கள், பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்,கவுன்சிலர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பின் பதிவை இங்கே கேட்கலாம்.

இந்நிகழ்ச்சியை மூத்த ஆரோவில்வாசி கவிஞர் இரா.மீனாட்சி அவர்கள் இனிதே துவங்கி வைத்தார்.இதற்கு ஆரோவில் நிறுவன செயலர் Dr.ஜெயந்தி ரவி, IAS மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  

இந்தக் கூட்டம் 25 பிப்ரவரி 2022 அன்று யூனிட்டி பெவிலியனில் நடைபெற்றது. இது ஆரோவில் திருவிழா வாரத்தின் (பிப்ரவரி 21-28) ஒரு பகுதியாகும்.

0 Shares