27 Feb / 2022Program by:

Av Foundation Outreach gathering – Edayanchavadi

Here you can listen to the recording of the meeting with the Village elders, Village chiefs, Panchayat president, members, councillors who represent the villages Irumbai, Irumbai Sithoor, Edayanchavadi, Kottakarai, Ambedkar nagar which come under Irumbai Panchayat. Senior Aurovilian Poet R.Meenakshi initiated the session. Dr.Jeyanthi Ravi, IAS, Secretary of Auroville Foundation participated in this meeting. Governing Board Member Dr. Nirima Oza was the special guest. This meeting was organised by Auroville Foundation and Auroville Festival Team. 

The meeting was held on 23 February 2022 at the Unity Pavilion. It’s part of the festival week in Auroville (February 21-28).

ஆரோவில் ஃபவுண்டேஷனும், ஆரோவில் விழா குழுவினரும் ஏற்பாடு செய்த ஒரு வரவேற்பு கூட்டத்தில் இரும்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரும்பை, இரும்பை சித்தூர், இடைஞ்சாவடி, கோட்டக்கரை. அம்பேத்கர் நகர் ஆகிய சிற்றூர்களை சார்ந்த ஊர் பெரியவர்கள், நாட்டாமைக்காரர்கள், பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்,கவுன்சிலர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பின் பதிவை இங்கே கேட்கலாம்.

இந்நிகழ்ச்சியை மூத்த ஆரோவில்வாசி கவிஞர் இரா.மீனாட்சி அவர்கள் இனிதே துவங்கி வைத்தார். இதில் ஆரோவில் நிறுவன செயலர் Dr.ஜெயந்தி ரவி, IAS பங்கேற்றார். மேலும் கவர்னிங் போர்டு உறுப்பினர் Dr. நிரிமா ஓஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இந்தக் கூட்டம் 23 பிப்ரவரி 2022 அன்று யூனிட்டி பெவிலியனில் நடைபெற்றது. இது ஆரோவில் திருவிழா வாரத்தின் (பிப்ரவரி 21-28) ஒரு பகுதியாகும்.

0 Shares