Photographer: | Photographer: | Photographer: | Photographer: |
01 Mar / 2022Program by:

Av Foundation Outreach gathering – Thiruchitrambalam

Here you can listen to the recording of the meeting with the village elders, Village chiefs, Panchayat leaders, councilors and members elected in the Panchayat elections who belong to the villages of Morattandi, Naavakulam, Koot Road which come under Thiruchitrambalam Panchayat, and Poothurai Panchayat inclusive of Kasipalayam and neighbourhood villages.

Dr.Jeyanthi Ravi,IAS, Secretary of Auroville Foundation and Mrs. Usha Murali, the chairman of Vanur Panchayat Union, participated in this meeting. This meeting was organised by Auroville Foundation and Auroville Festival Team.

The meeting was held on 27 February 2022 at the Unity Pavilion. It’s part of the festival week in Auroville (February 21-28).

ஆரோவில்ஃபவுண்டேஷனும், ஆரோவில் விழா குழுவினரும் ஏற்பாடு செய்த ஒரு வரவேற்பு கூட்டத்தில் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட மொரட்டாண்டி, நாவக்குளம், கூட் ரோடு மற்றும் பூத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம், மேலும் சில சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த ஊர் பெரியவர்கள், நாட்டாமைக்காரர்கள், பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்,கவுன்சிலர் மற்றும் உறுப்பினர்களுடன் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பதிவை இங்கே கேட்கலாம். இந்நிகழ்ச்சியை மூத்த ஆரோவில்வாசி கவிஞர் இரா.மீனாட்சி அவர்கள் இனிதே துவங்கி வைத்தார்.இதில் ஆரோவில் நிறுவன செயலர் Dr.ஜெயந்தி ரவி, IAS மற்றும் வானூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி.உஷா முரளி பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் 27 பிப்ரவரி 2022 அன்று யூனிட்டி பெவிலியனில் நடைபெற்றது. இது ஆரோவில் திருவிழா வாரத்தின் (பிப்ரவரி 21-28) ஒரு பகுதியாகும்.

0 Shares